தேடி வரும் இன்பம்
UPDATED : ஜூலை 12, 2015 | ADDED : ஜூலை 12, 2015
* கடவுளைச் சரணடைந்தால் விதியைக் கூட மாற்றும் சக்தி உண்டாகும்.* கடவுளின் கருணை எல்லோருக்குமே இருக்கிறது. அவரிடம் தனியாக எதையும் கேட்டுப் பெறத் தேவையில்லை.* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் உண்மையாக இரு. எல்லா இன்பமும் உன்னைத் தேடி வந்து விடும்.* விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்டவர்கள் ஈடுபடும் செயலில் வெற்றி பெறுவது உறுதி.-சாரதாதேவியார்இன்று சாரதாதேவியார் நினைவு தினம்