உள்ளூர் செய்திகள்

அளவாக சாப்பிடுங்கள்

* பட்டினி கிடப்பதும் தவறு. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தவறு. அளவாக சாப்பிடுங்கள்.* தீய எண்ணம் மனதிற்குள் புகுந்து விடாமல் மனிதன் விழிப்புடன் இருக்க வேண்டும்.* கடவுள் மீது முழு நம்பிக்கையும், விடாமுயற்சியும் இணைந்தால் குறிக்கோளை எளிதில் அடைய முடியும்.* கடவுள் முன் அனைவரும் சமம். ஏழை, பணக்காரன், அறிவாளி, முட்டாள் என்ற ஏற்றத்தாழ்வு அவருக்கு கிடையாது.- ஷீரடிபாபா