கடவுள் அருள் நிச்சயம்
UPDATED : மார் 10, 2017 | ADDED : மார் 10, 2017
* நம்பிக்கையும், பொறுமையும் உள்ளவர்களின் பிரார்த்தனை கடவுள் அருளால் நிச்சயம் நிறைவேறும்.* உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள். எளிமையாக வாழப் பழகுங்கள்.* போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதீர்கள். கடவுளின் சன்னிதியில் சரணடைவதே உண்மையான கவுரவம்.* பணியில் கவனம் செலுத்துங்கள். ஆனால் ஆழ்மனம் கடவுள் சிந்தனையில் இருக்கட்டும்.* உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும்.- ஷீரடி பாபா