உள்ளூர் செய்திகள்

புண்ணியத்தை சேருங்கள்

* பிறரது இன்பம் கண்டு மகிழ்பவன் புண்ணியத்தைச் சேர்க்கிறான். பிறரது துன்பம் கண்டு மகிழ்பவன் பாவத்தைச் சேர்க்கிறான்.* கடவுள் ஒருவரே எங்கும் நிறைந்திருக்கிறார். அவரையே பல பெயர்களிலும், வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.* ஆறு, கடலில் கலந்து ஒன்றாவது போல, தற்பெருமையையும், ஆணவத்தையும் கைவிட்ட மனிதன் கடவுளுடன் ஒன்றி விடுகிறான்.* உருவ வழிபாடே எளிமையானது.- ஷீரடி பாபா