உள்ளூர் செய்திகள்

பொறுமை இனிக்கும்

* மற்றவர்களின் குறைகளை பொறுத்துக் கொள்பவன் கடவுளுக்கு இனிமை சேர்ப்பவனாக விளங்குகிறான்.* வாழ்வில் நடப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு கடவுள் மீது நம்பிக்கை கொள்பவனே சிறந்த பக்தன்.* மனத்துாய்மையுடன் வாழும் மனிதன் கடவுளின் அருளால் எப்போதும் நிம்மதியாக வாழ்வான்.* கடவுளை இடைவிடாமல் தியானிப்பதால் எண்ணம், சொல், செயல் மூன்றும் துாய்மை பெறும்.* பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது பாவம். பிறர் துன்பம் போக்க உதவுவது பெரும் புண்ணியம்.-ஷீரடி பாபா