பத்து மடங்கு லாபம்
UPDATED : டிச 20, 2016 | ADDED : டிச 20, 2016
* தர்ம சிந்தனையுடன் பிறருக்கு அளித்த பணம், ஒன்றுக்கு பத்து மடங்காக கொடுத்தவனுக்கே திரும்ப கிடைக்கும்.* உடலால் பிறருக்கு உதவுவது மட்டும் சேவையாகாது. உள்ளமும் இணைந்து செய்வதே உண்மையான சேவை.* பசித்தவருக்கு உணவு அளிப்பவனே சிறந்த கொடையாளி. பசி போக்குவதை விட சிறந்த தர்மம் வேறில்லை.* சுயநலத்திற்குப் பயன்படுத்தும் போது பணம் ஆடம்பரமாக வீணாக்கப்படுகிறது.- ஷீரடி பாபா