உள்ளூர் செய்திகள்

பக்தியுடன் பாடுங்கள்

* கடவுளின் புகழையும், திருநாமத்தையும் பக்தியுடன் பாடுங்கள். இதுவே கலியுகத்தில் பின்பற்ற வேண்டிய தர்மம்.* அன்புக்கடலில் ஆழ்ந்து விட்டால் பக்தி, ஞானம் என்னும் முத்துக்கள் கிடைக்கும்.* கன்றை நாடும் பசு போல கடவுள் நம் மீது அன்பு கொண்டிருக்கிறார்.* ரகசியம் என்பது ஏதுமில்லை. அனைவரின் அந்தரங்கத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.* உடம்பை புறக்கணிக்கவும் கூடாது.- ஷீரடி பாபா