பத்துமடங்கு லாபம்
UPDATED : செப் 30, 2016 | ADDED : செப் 30, 2016
* கடவுளுக்கு அளிக்கும் சிறு காணிக்கையும் பத்து மடங்காக பெருகி உங்களுக்கே திரும்ப கிடைக்கும்.* ஆடம்பரமான பூஜையை விட, பணிவுடன் செய்யும் ஒரு வணக்கமே கடவுளுக்கு விருப்பமானது.* ரகசியம் என்று உலகில் எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் இருக்கிறார்.* உலகிலுள்ள வீண்கவுரவத்தை கைவிடுங்கள். கடவுளின் திருவடியைச் சிந்தித்து வாழ்வதே உண்மையான கவுரவம்.- ஷீரடிபாபா