அன்புடன் நடத்துங்கள்
UPDATED : மே 31, 2017 | ADDED : மே 31, 2017
* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். அவர்களை அழச் செய்து பாவத்திற்கு ஆளாகாதீர்கள். * துன்பத்தில் வருந்துவோருக்கும், பணம் இல்லாத ஏழைகளுக்கும் உதவ வேண்டியது உங்களின் கடமையாகட்டும். * அறிவால் யாரும் கடவுளை அடைந்ததில்லை. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். * யாரிடமும் சண்டை வேண்டாம். ஒருவர் உங்களை நிந்தித்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள். * ஆடம்பர ஆடைகளை அணியாதீர்கள். உணவிலும், உடையிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். ஷீரடி பாபா