உள்ளூர் செய்திகள்

எண்ணம் போல் வாழ்வு

* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்து விட்டால் வாழ்வில் எண்ணியதை எளிதாக அடைய முடியும்.* உணர்ச்சிவசப்படும் மனிதன் வாழ்க்கையில் தவறு செய்கிறான். இடைவிடாத பயிற்சியால் தான் அவன் திருத்திக் கொள்ள முடியும்.* மனதை அடக்க நினைத்தால் அலைபாயும். அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.- வேதாத்ரி மகரிஷி