உள்ளூர் செய்திகள்

லஞ்சம்

நீங்கள் வேலையில் சேர முயற்சிக்கிறீர்கள். இதற்கு ஒருவரின் சிபாரிசு தேவைப்படுகிறது. அவர் உங்களிடம் லஞ்சம் கேட்கிறார் என்றால் அது எப்படிப்பட்டது என நாயகம் சொல்வதை கேளுங்கள். சிபாரிசு செய்பவர் அதற்காக பணம் அல்லது பொருள் பெற்றுக் கொண்டால் அவர் வட்டியின் தலைவாசலில் நுழைந்ததாக அர்த்தம். பாவச்செயலான வட்டி வாங்கியதற்கு ஈடான தண்டனையை லஞ்சம் பெற்ற அந்த நபர் அடைவார்.