உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

வேகமாக சமைப்பது எப்படிசாதாரண பாத்திரத்தை விட குக்கரில் வேகமாக சமைக்க முடிகிறது. இதற்கு காரணம் நீரின் கொதிநிலை. சாதாரண பாத்திரத்தில் நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியசை எட்டியதும் நீராவியாகி விடும் என்பதால் வெப்பம் அதிகரிக்காது. ஆனால் பிரஷர் குக்கரில் உள்ள நீர் 100 டிகிரி செல்சியசை எட்டியதும் உண்டாகும் நீராவி வெளியே செல்ல வழியில்லை. அப்போது வெளியே இருக்கும் வளிமண்டல அழுத்தத்தைவிட இருமடங்கு அழுத்தம் உண்டாக்கப்படுகிறது. நீரின் கொதிநிலை 120 டிகிரி செல்சியசாக ஆகிறது. எனவே உணவும் விரைவாக வெந்து விடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை