மேலும் செய்திகள்
அறிவியல் துளிகள்
08-May-2025
சோழனூர் குளத்தை பராமரிக்க வலியுறுத்தல்
26-May-2025
சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் பெரியது வியாழன். இது மற்ற ஏழு கோள்களையும் ஒன்றாக சேர்த்தும், 2.5 மடங்கு பெரியது. இந்நிலையில் வியாழன், இதற்கு முன் இன்று இருப்பதை விட பெரிய அளவில் இருந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியாழனின் நிலவுகளில் அமல்தியா, திபெ ஆகிய இரண்டு நிலவுகளை அமெரிக்காவின் மெக்சிகன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் இதை கண்டறிந்தனர். இதன்படி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வியாழன் இன்றைய அளவை விட 2.5 மடங்கு பெரியதாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.
08-May-2025
26-May-2025