உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பனை

வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பனை

புயல், வெள்ள பாதிப்புகளுக்காக நம் பயம் அதிகரிக்க பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்ததும் ஒரு காரணம். மாநில மரமான பனை நமக்கு நிழல் தராது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கன்றது. ஏரி, கண்மாய கரைகளை பலப்படுத்தின. பனை மரங்கள் வேர்களின் மூலமாக அதிக மழைநீரை பூமிக்கு க அனுப்பி நிலத்தடி நீரை அதிகரித்தன. கடலோர பனை மரங்கள் புயல்காற்றைத் தடுக்கும். அவை இன்று செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக பயன்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி