உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

'மனிதன் - நாய்' பந்தத்தின் வரலாறுஉலகளவில் வளர்ப்பு பிராணிகளில் முக்கியமானது நாய். நகரம், கிராமம் வித்தியாசமின்றி வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இவை நன்றி உள்ள விலங்கு மட்டுமல்ல; வீடுகளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதால் இதை வளர்க்க பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் மனிதர்கள் - நாய்கள் இடையிலான நட்பு பற்றி நடத்திய ஆய்வில், இது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது என அந்நாட்டின் அரிஜோனா பல்கலை தெரிவித்துள்ளது. அலெஸ்கா நகரில் நடத்திய தொல்லியல் துறை ஆய்வு மூலம் இது கண்டறியப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை