உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: உருவாகிறது புதிய கடல்

அறிவியல் ஆயிரம்: உருவாகிறது புதிய கடல்

அறிவியல் ஆயிரம்உருவாகிறது புதிய கடல்ஆப்ரிக்க கண்டம் வடகிழக்கில் இருந்து தெற்கு நோக்கி இரண்டாக பிளவுபடும். இதனால் செங்கடலும் ஆடென் வளைகுடாவும் இணையும் இடத்தில் புதிய கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது ஆண்டுக்கு 5 - 16 மி.மீ., என்ற அளவில் பிளவுபட்டு வருகிறது. முழுமையாக பிரிய 50 லட்சம் - ஒரு கோடி ஆண்டுகள் ஆகும். இந்த நிகழ்வு கழும்போது, ​​லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா ஆப்ரிக்காவிலிருந்து நகர்ந்தபோது எப்படி ஆரம்பகால அட்லாண்டிக் பெருங்கடல் உருவானதோ, அதைப்போல இருக்கும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை