உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : வருகிறது சூரிய கிரகணம்

அறிவியல் ஆயிரம் : வருகிறது சூரிய கிரகணம்

அறிவியல் ஆயிரம்வருகிறது சூரிய கிரகணம்இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 2025 செப். 21ல் நிகழ்கிறது. இது ஒரு பகுதி சூரிய கிரகணம். இந்தியாவில் இதை பார்க்க இயலாது. தெற்கு அரைக்கோள பகுதிகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக் உள்ளிட்ட இடங்களில் இது தெரியும். சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, நடுவில் வரும் நிலவு, சூரிய ஒளியை மறைப்பதால் நிலவின் நிழல் பூமியில் விழும். இதுதான் சூரிய கிரகணம். அமாவாசை தினத்தில் தான் சூரிய கிரகணம்நடைபெறும். அடுத்த சூரிய கிரகணம் 2026 பிப். 17ல் நிகழ உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ