மேலும் செய்திகள்
பறவைகளுக்கான தோட்டமாக மாற்றிய இயற்கை விவசாயி
02-Jun-2025
அறிவியல் ஆயிரம்அழியும் பறவைகள்...பருவநிலை மாற்றத்தின் காரணமாக 500 வகை பறவை இனங்கள் தங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதால், அடுத்த 100 ஆண்டுகளில் அழியும் ஆபத்தில் உள்ளன என ரீடிங் பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு எச்சரித்துள்ளது. ஐ.யு.சி.என்., எனும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இருந்த 10 ஆயிரம் பறவையினங்களை ஆய்வு செய்ததில் இதை கண்டறிந்தனர். இவற்றை பாதுகாக்க வேண்டுமெனில் அவற்றுக்கான இனப்பெருக்கம், வாழ்விட மறுசீரமைப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவது அவசியம் என தெரிவித்துள்ளனர்.
02-Jun-2025