உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் செவ்வாயில் ஹெலிகாப்டர்

அறிவியல் ஆயிரம் செவ்வாயில் ஹெலிகாப்டர்

அறிவியல் ஆயிரம்செவ்வாயில் ஹெலிகாப்டர்எதிர்காலத்தில் செவ்வாய் கோளில் மனிதர்கள் தரையிறங்குவது சாத்தியம். இதற்காக பல நாடுகளும் திட்டங்களை செயல்படுத்துகின்றன. 2011ல் பெர்சிவ்ரன்ஸ் விண்கலத்தில் அனுப்பிய இன்ஜுனிட்டி ஹெலிகாப்டரை செவ்வாயில் பறக்க வைத்து 'நாசா' சாதனை படைத்தது. இந்நிலையில் செவ்வாயில் ஒரே நேரத்தில் பல இடங்களில் ஹெலிகாப்டரை தரையிறக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அமெரிக்காவின் 'ஏரோவிரான்மென்ட்' நிறுவனம், நாசாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது எதிர்காலத்தில் மனிதர்கள் தரையிறங்க உதவும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !