உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : உயிரின் அடிப்படை

அறிவியல் ஆயிரம் : உயிரின் அடிப்படை

அறிவியல் ஆயிரம்உயிரின் அடிப்படைஒரு உயிரி என்பது ஒன்று, ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களால் கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு உயிரிக்கும் அடிப்படை அதன் செல். உலகில் ஒரு செல் மட்டுமே உள்ள கண்ணுக்கு புலப்படாத 'அமீபா' போன்ற உயிரினங்களும், பல கோடி செல்கள் கொண்ட திமிங்கலம், ஆலமரம் போன்ற உயிரிகளும் உள்ளன. மனித உடலில் சராசரியாக 37 லட்சம் கோடி செல்கள் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் தான்உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகள் பல்வேறு செயல்களை செய்ய உதவுகிறது. பல செல்களின் தொகுப்பு திசு என அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ