உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

திருநகர் : விளாச்சேரி ஆதிசிவன் கோயில் வழியாக மொட்டமலை கலைஞர் நகர் வரை மெயின் ரோட்டில் வைகை கூட்டு குடிநீர் திட்ட குழாய் பணி நடந்தது. பணி முடிந்து ரோடு சீரமைக்கலாம் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறி பல மாதங்களாக அடுத்தகட்ட பணிநடக்கவில்லை. தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் பணி, ரோடு பணி நிறைவடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி