மேலும் செய்திகள்
தினமலர் செய்தி: அதிகாரிகள் ஆய்வு
22-Jun-2026
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி 2ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதன்காரணமாக பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
22-Jun-2026