உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / காப்புக்காடு சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை அகற்றம்

காப்புக்காடு சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை அகற்றம்

� வண்டலுார் - வாலாஜாபாத் சாலையோரம் காப்புக்காடில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவு. � இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வனத்துறையினர், குப்பையை அகற்றினர். இடம்: பனப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி