வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எதோ ஒரு மத வெறியன் வெறியோடு பேசினால் அந்த சமூகமே வெறியர்கள் என முடிவு செய்து விடலாமா .(நம்ம கிறித்துவத்துல கூட சிலர் சாத்தான் மனிதர்னு ஹிந்துக்களை சொல்லுறாங்க உடனே கிறித்தவர் எல்லாம் மத வெறி கூட்டம் னு முடிவு செய்ய முடியுமா ).
தொழிலாளிகள் எங்கிருந்தோ கல்லை உடைத்து லாரிகளில் தூக்கி வருகிறார்கள் - விஸ்வகர்மா ஆச்சாரியர்கள் , சாஸ்த்ர முறைப்படி , கல்லை சிலையாக வடிக்கிறார்கள் - தொழிலாளர்களோடு சேர்ந்து , விஸ்வகர்மாக்கள் சாஸ்த்ர முறைப்படி சிலையை பீடத்தில் பொருத்தி நிறுவுகிறார் - அதுவரை அது வெறும் சிலைதான் - மந்திர உச்சாடனத்துடன் புனித நீர் அபிஷேகம் முடிந்தபோதுதான் சிலைகள் தெய்வ அம்சம் பெறுகின்றன , , இவை அனைத்தும் , பெரும்பாலும் , அந்தகாலங்களில் விஸ்வகர்மாக்கள், சித்தர் புருஷர்கள், தவ யோகிகள் , முனிவர்கள் , மற்றும் தெய்வத்திற்கு சமமான அரசர்கள் , செய்து வைத்தார்கள் , - அதன்பின்தான் அலங்காரம் பூஜை புஷ்பங்கள் பிரசாதங்கள் , இவைகளைத்தான் பிராமணர்கள் செய்கிறார்கள் - கோவில் மற்றும் தெய்வ சிலைகள் ப்ரதிஷ்டைகளில் பிராமணர்களுக்கு வேலை இல்லை - இப்போது அதையும் பிழைப்புத் தொழில்முறையில் கொண்டு வந்து விட்டார்கள் . . .
மனோ, இதெல்லாம் சர்ச்ல வச்சுக்கோ, கோயில்ல எப்படி பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்
kevalam
அதான் அகில பாரத பொருளாதார மேதாவி சிவகங்கை மன்னரும் அகில உலக மகா மேதாவி ராஜரும் பக்க பலமாக இருக்கிறார்களே. தமிழ் நாட்டுக்கு பெரிய ஆப்பு உறுதி
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
03-Oct-2025 | 4
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3
டவுட் தனபாலு
26-Sep-2025 | 4