வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போதை ... போதை .... போதை ....
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மெத்தனத்தினாலும், லஞ்ச லாவண்யத்தினாலும் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகள் கணக்கிலடங்கா. இம்மாதிரி அதிகாரிகளையும் அதற்கு உடந்தையானவர்களையும் தீவிரவாதிகள் போல் கண்காணித்து கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.
தடை செய்தல் நல்லது
தடை செய்தல் நல்லது
இன்றைய சமூகம் பெருமைக்கு எருமை மேய்க்கும் செயலில் ஈடுபட்டு உடல் மனம் கெட்டு வருகிறது. நாலு லைக் வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை.
அந்த திருமணத்தை நடத்தியவரை சிறையிலடைக்க வேண்டும்
செஞ்சுருவோம் .... ஆனா அந்த நேரத்தில் சிறுமியின் பெற்றோர் எங்கே இருந்தாங்கன்னு கண்டு புடிங்க ....
மேலும் செய்திகள்
தி.மு.க., மகளிர் மாநாட்டில் குப்பையால் சுகாதார சீர்கேடு
31-Dec-2025 | 2
ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்: தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்
25-Dec-2025 | 3
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
24-Dec-2025 | 1