உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  நுாடுல்ஸ் பாக்கெட்டில் இறந்த பல்லியின் தலை

 நுாடுல்ஸ் பாக்கெட்டில் இறந்த பல்லியின் தலை

அவிநாசி: குன்னத்துரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 35. கார் டிரைவர். இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் குழந்தைகளுக்காக அருகில் உள்ள மளிகை கடையிலிருந்து, நுாடுல்ஸ் பார்க்கெட் வாங்கிவந்தார். பாக்கெட்டை பிரித்தபோது இறந்த பல்லி தலை மக்கிப்போய் நுாடுல்ஸூடன் ஒட்டி இருந்தது. இது குறித்து, ஆனந்த்குமார் கூறுகையில், ''பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு இது. அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியை மொபைல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளேன்,'' என்றார். நுாடுல்ஸ் பாக்கெட்டில் பல்லியின் தலை இருந்தது, குன்னத்துார் வட்டார மக்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை