உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!

பழமொழி: கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!

கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!பொருள்: கல்யாணத்தில் நிறைய வேலைகள் இருந்தாலும், தாலி கட்டும் முக்கிய பணியை மறக்க மாட்டோம். அதுபோல, எத்தனை வேலைகள் இருந்தாலும், நமக்கு ஜீவனத்தைத் தரும் தொழிலைக் கைவிடக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை