உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஆடி கறக்கிற மாட்டை ஆடி கறக்க வேண்டும்; பாடி கறக்கிற மாட்டைப் பாடி கறக்க வேண்டும்.

பழமொழி : ஆடி கறக்கிற மாட்டை ஆடி கறக்க வேண்டும்; பாடி கறக்கிற மாட்டைப் பாடி கறக்க வேண்டும்.

ஆடி கறக்கிற மாட்டை ஆடி கறக்க வேண்டும்; பாடி கறக்கிற மாட்டைப் பாடி கறக்க வேண்டும்.பொருள்: மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சிலருக்கு பலமுறை ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கும்; சிலர் சட்டென புரிந்து கொள்வர். தன்மைக்கேற்ப அவர்களைக் கையாள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை