உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஏணியை தள்ளிவிட்டு பரண் மேல் ஏறலாமா?

பழமொழி : ஏணியை தள்ளிவிட்டு பரண் மேல் ஏறலாமா?

ஏணியை தள்ளிவிட்டு பரண் மேல் ஏறலாமா?பொருள்: ஏறிய ஏணியை தள்ளிவிட்டு, பரண் மீது ஏறினால் கீழே இறங்க முடியுமா. அதுபோல், நம் வளர்ச்சிக்கு உதவியவர்களை உதாசீனப்படுத்தினால் வாழ்வு சிறக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை