உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: கொள்ளும் வரையில் கொண்டாட்டம்;கொண்ட பின் திண்டாட்டம்.

பழமொழி: கொள்ளும் வரையில் கொண்டாட்டம்;கொண்ட பின் திண்டாட்டம்.

கொள்ளும் வரையில் கொண்டாட்டம்;கொண்ட பின் திண்டாட்டம்.பொருள்: நாம் ஆசைப்படும் பொருட்களை வாங்கும் வரையில், 'அதை வாங்க வேண்டும்' என்ற வேகம் இருந்து கொண்டே இருக்கும்; அதிக காசு கொடுத்து வாங்கியதும், மற்ற கடன்களை கட்டுவதற்குள்... திண்டாட்டம் தான் போங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை