உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.

பழமொழி: எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.

எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.பொருள்: உடலாலும், மனதாலும், பணத்தாலும், அறிவாலும் நம்மை விட தாழ்ந்தவர்களிடம், கருணையோடு பழக வேண்டும்; அவர்களிடம் சுடுசொற்களை பயன்படுத்தினால், அச்சொற்களின் வினை, சமயம் பார்த்து நம்மை தாக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை