பழமொழி: சபையறிந்து ஆசனம் போடு; பல்லறிந்து பாக்கு போடு!
சபையறிந்து ஆசனம் போடு; பல்லறிந்து பாக்கு போடு!பொருள்: யோகாசனத்தை, அதை பயன்படுத்தும் ஆர்வம் உள்ளவர்களிடம் மட்டுமே செய்து காட்ட வேண்டும்;அதுபோல, பலர் அமர்ந்திருக்கும் சபையில், அவர்களுக்குபிடிக்கும் விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும்.