பழமொழி : உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?பொருள்: விளைநிலத்தில் பயிர் செய்தவன், அதைசரியாக பராமரிக்காவிட்டால், பயிரெல்லாம் பாழாகும். அதுபோல, எந்த பொருளையும் பயன்பாட்டுக்கென வாங்கினால், பராமரித்தல் அவசியம்; இல்லையெனில், பழுதாகும்.