உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

சாலையில் கழிவுநீர் தேக்கம்நெட்டப்பாக்கம் - கோர்க்காடு படையாட்சி வீதியில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.அபியரசன், கோர்க்காடு.ஆக்கிரமிப்பால் இடையூறுஇந்திரா நகர் தொகுதி அய்யனார் கோவில் வீதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.வெங்கடேஷ், இந்திரா நகர்.விபத்து அபாயம்அரியாங்குப்பம் அம்பேத்கர் நகரில் வடிகால் வாய்க்காலில் உள்ள சிமென்ட் சிலாப் இல்லாமல் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.முருகன், அரியாங்குப்பம்.சுகாதார சீர்கேடுவாழைக்குளம் மாரியம்மன் கோவிலில் பின்புறம் கழிவுநீர் தோங்கி சாலையில் ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ராணி, வாழைக்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை