உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

சுகாதார சீர்கேடு

பிருந்தாவனம் முதல் தெருவில் குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.ராஜ், பிருந்தாவனம்.

மோசமான சாலை

உறுவையாறு, கோர்காடு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.ரஜினிமுருகன், வில்லியனுார்.

மெகா பள்ளத்தால் விபத்து

உறுவையாறு வாய்க்கால் மேட்டுத் தெருவில், பெரிய அளவில் பள்ளங்கள் இருப்பதால், வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.முரளி, உறுவையாறு.

ஆக்கிரமிப்புகளால் இடையூறு

தென்னஞ்சாலை ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.கவிதா, தென்னஞ்சாலை.

குடிமகன்களால் அச்சம்

தட்டாஞ்சாவடி, மார்க்கெட்டி கமிட்டி வளாகத்தில் இரவு நேரத்தில் மது குடிப்பவர்களால், அவ்வழியாக செல்வோர் அச்சமடைந்து வருகின்றனர்.கதிரேசன், தட்டாஞ்சாவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை