உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

போக்குவரத்து நெரிசல் உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து, வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கண்மணி, உப்பளம். வாய்க்காலில் சிலாப் இல்லை ராஜ்பவன் காமாட்சி அம்மன் கோவில் தெருவில், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சிமென்ட் சிலாப் இல்லாமல் பாதுகாப்பற்று உள்ளது. ஜெய், ராஜ்பவன். வாய்க்காலில் சிலாப் சேதம் முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகர் 6வது, குறுக்கு தெருவில், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில், சிலாப் உடைந்துள்ளது. குமாரவேல், முத்தியால்பேட்டை. தெரு விளக்கு எரியுமா? அரியாங்குப்பம் வி.ஐ.பி., நகரில், தெரு விளக்கு எரியாமல் உள்ளதால், அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது. சுந்தரமூர்த்தி, அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை