உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி;செம்பாக்கம் குடிநீர் கிணற்றில் மேல்மூடி சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: புகார் பெட்டி;செம்பாக்கம் குடிநீர் கிணற்றில் மேல்மூடி சீரமைக்க கோரிக்கை

செம்பாக்கம் குடிநீர் கிணற்றில் மேல்மூடி சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஏரியில், குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த குடிநீர் கிணற்றில், ஏற்கனவே அமைக்கப்பட்ட கான்கிரீட் மூடி சேதமடைந்துள்ளது. அதனால், ஆங்காங்கே திறந்த நிலையில் உள்ளது. எனவே, குடிநீர் மாசடையாமல் இருக்க, மேல்மூடியை சீரமைக்க வேண்டும்.- எம்.ஜனார்த்தனன், செம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ