உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி;தாழ்வாக செல்லும் மின் ஓயர்களால் ஆபத்து

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;தாழ்வாக செல்லும் மின் ஓயர்களால் ஆபத்து

தாழ்வாக செல்லும் மின் ஓயர்களால் ஆபத்து

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, கடுவஞ்சேரி ஊராட்சி, ஜெ.ஜெ. நகர் 5வது தெருவில், மின் கம்பங்களின் வழியே செல்லும் மின்ஓயர்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.இதனால், இவ்வழியாக செல்வோர் மின்விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். எனவே, விபத்து ஏற்படும் முன், மின் ஓயரை உயர்த்தி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மு.கோதண்டன்,கடுவஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ