உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

உயரமான சென்டர் மீடியன்

திண்டிவனம் - சிறுவாடி செல்லும் நான்குவழி சாலையில் சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ள கம்பிகள் உயரமாக உள்ளதால் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்துக்குள்ளாகிறது.- புருஷோத்தமன், சிறுவாடி.

வேகத்தடை இல்லாததால் அச்சம்

திண்டிவனம் அருகே வேப்பேரி அரசு மேல்நிலை பள்ளி எதிரே வேகத்தடை இல்லாததால் நான்கு வழி சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- சிவக்குமார், வேப்பேரி.

வீணாக எரியும் தெருமின் விளக்கு

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள தெரு மின் விளக்குகள் பகல் நேரங்களில் வீணாக எரிகிறது.- சந்தானம், விழுப்புரம்.

சாலையோர மணலால் விபத்து

வளவனுார் சாலையோரம் கனரக வாகனங்கள் செல்லும் போது மணல் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் படிந்து விபத்து ஏற்படுகிறது.- விவேக், வளவனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி