உள்ளூர் செய்திகள்

 விபத்தில் பலி

சிவகாசி: பெரியகுளம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் 30. நேற்று முன்தினம் இரவு 11:15 மணியளவில் தனது டூவீலரில் திருத்தங்கல் ரோட்டில் வரும்போது ராதாகிருஷ்ணன் காலனிபாத முத்து 26, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் மகேஸ்வரன் இறந்தார். பாதமுத்து அவரது டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த வினோத்குமார் 24, இருவரும் காயம் அடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை