உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / இன்று இனிதாக (07.10.2025)

இன்று இனிதாக (07.10.2025)

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு, வாயிலார் நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா, ஐந்தாம் நாளில், அய்யா வைகுண்ட பரம்பொருள், ஆஞ்சநேயர் வாகனத்தில் பதிவலம் வருதல் - இரவு 8:00 மணி. இடம்: மணலிபுதுநகர். யோகி ராம்சுரத்குமார் பஜனை மதியம் 3:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி. ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:00 மணி. திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. வீராத்தம்மன் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை. பொது தமிழ் 'கரோக்கி' பாடல்கள் இளையராஜாவின் பாடல்களை, 'கரோக்கி' வாயிலாக கேட்டு ரசிக்கலாம் - -இரவு 7:00 மணி. இடம்: 10 டவுனிங் ஸ்ட்ரீட், வடக்கு போக் சாலை, தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ