மேலும் செய்திகள்
கார் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உட்பட 3 பேர் காயம்
19 hour(s) ago
விழுப்புரம்: விபத்தில் மனைவி இறந்த சம்பவத்தில் கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் அடுத்த உலகலாம்பூண்டியைச் சேர்ந்தவர் பரந்தாமன், 40; இவரது மனைவி மாலா, 35; இருவரும் கடந்த 3ம் தேதி பைக்கில் சொந்த வேலையாக விழுப்புரம் மார்க்கமாக சென்றனர். தென்னமாதேவி பகுதியில் வேகத்தடையில் பரந்தாமன் பைக்கை வேகமாக ஓட்டியதால் மாலா நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார், பரந்தாமன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
19 hour(s) ago