உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : அமெரிக்க அதிபர் வரலாறு

தகவல் சுரங்கம் : அமெரிக்க அதிபர் வரலாறு

தகவல் சுரங்கம்அமெரிக்க அதிபர் வரலாறுஅமெரிக்க அதிபர் தேர்தல் 2024 நவம்பரில் நடக்க உள்ளது. 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். அந்நாட்டின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன். இதுவரை 45 பேர் அதிபராக இருந்துள்ளனர். குறைந்த நாள் (31)பதவி வகித்தவர் வில்லியம் ஹென்றி ஹாரிசன். நீண்டநாள் (12 ஆண்டு) அதிபராக இருந்தவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட். இவர் மட்டுமே 2 முறைக்கு மேல் அதிபர் பதவி வகித்தவர். 1951க்கு பின், ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. இளம் அதிபரானவர் (41 வயது) தியோடர் ரூஸ்வெல்ட். அதிக வயதில் (78) அதிபரானவர் பைடன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை