உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : நாடுகளின் சுவாரஸ்யம்

தகவல் சுரங்கம் : நாடுகளின் சுவாரஸ்யம்

தகவல் சுரங்கம்நாடுகளின் சுவாரஸ்யம்உலகில் 210க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. இதில் ஐ.நா., சபையில் உறுப்பினராக 193 நாடுகள் உள்ளன. இவற்றின் ஆங்கில பெயரின் முதல் எழுத்துப்படி, டபிள்யு, எக்ஸ் என இரண்டு எழுத்தில் தொடங்கும் நாடுகளே இல்லை. 'ஓ' - ஓமன், 'கியூ' - கத்தார், 'ஒய்' - ஏமன் என மூன்று எழுத்துகளில் தலா ஒரு நாடு மட்டுமே உள்ளது. அடுத்து 'இசட்' எழுத்தில் ஜிம்பாப்வே, ஜாம்பியா என இருநாடுகள் உள்ளன. எப், ஜே, ஆர், வி ஆகிய எழுத்துகளில் தலா மூன்று நாடுகள் உள்ளன. 'எஸ்' என தொடங்கும் எழுத்தில் தான் அதிக நாடுகள் (26) உள்ளன. 'ஐ' எழுத்தில் இந்தியா உட்பட 8 நாடுகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ