மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக மாலுமி தினம்
25-Jun-2025
தகவல் சுரங்கம்நீர்நிலைகளில் இருந்து பாதுகாப்புஉலகில் ஆண்டுதோறும் 2.36 லட்சம் பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் உயிரிழப்பில் 'டாப் - 10' காரணங்களில் நீரில் மூழ்கி இறப்பதும் ஒன்று. நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் ஆறு, ஏரி, கிணறு, வீடுகளில் உள்ள நீர் பிடிப்பு தொட்டிகள் போன்றவற்றில் தான் 90 சதவீத இறப்புகள் நிகழ்கின்றன. நீச்சல், நீர் பாதுகாப்பு, நீர்நிலைகளில் இருந்து மீட்கும் பணி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். கப்பல், படகுகளில் செல்லும் போது முறையான பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
25-Jun-2025