உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் மிதக்கும் நகரம்

தகவல் சுரங்கம் மிதக்கும் நகரம்

தகவல் சுரங்கம்மிதக்கும் நகரம்இத்தாலி தலைநகர் வெனிஸ், 'மிதக்கும் நகரம்' என அழைக்கப்படுகிறது. இங்கு 118 சிறிய தீவுகள் உள்ளன. இதற்கிடையே 177 கால்வாய் ஓடுகின்றன. இதை கடந்து செல்ல 438 சிறிய பாலங்கள் உள்ளன. படகு தான் பிரதான போக்குவரத்து. மக்கள்தொகை 2.50 லட்சம். பரப்பளவு 414.57 சதுர கி.மீ. கேரளாவின் ஆலப்புழா 'கிழக்கின் வெனிஸ்' என அழைக்கப்படுகிறது. ஆலப்புழாவிலும் படகு போக்குவரத்து அதிகம். கடற்கரையை ஒட்டிய இந்நகரில் கால்வாய், காயல், பீச் உள்ளன. படகு வீடுகள் பயணிகளை ஈர்க்கிறது. ஆண்டுதோறும் படகு போட்டி நடக்கிறது. கலங்கரை விளக்கமும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி