தகவல் சுரங்கம் :மனித உரிமைகள் தினம்
தகவல் சுரங்கம்மனித உரிமைகள் தினம்நாம் வாழ்வதுடன் பிறரையும் வாழவிடுதல், அனைவருக்கும் அவர்களது உரிமையை வழங்க வலியுறுத்தி டிச., 10ல் சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1948 டிச.10ல் ஐ.நா., சபையால் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை, பெருமைப்படுத்தும் விதத்தில் 1950ல் இத்தினம் தொடங்கப்பட்டது. 'மனித உரிமை, நமது தினசரி அத்தியாவசிய தேவை' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் அனைவரும் சமமானவர்களே, நாம் மற்றவரிடம் எதிர்பார்க்கும் உரிமையை, நாமும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.