உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : ஆப்ரிக்கர்களை பாதுகாத்தல்

தகவல் சுரங்கம் : ஆப்ரிக்கர்களை பாதுகாத்தல்

தகவல் சுரங்கம்ஆப்ரிக்கர்களை பாதுகாத்தல்உலகில் ஆப்ரிக்க மக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது, அவர்களுக்கு எதிரான இனவெறியை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக.31ல் ஆப்ரிக்க மக்களுக்கான சர்வதேச தினம்கடைபிடிக்கப்படுகிறது. ஆப்ரிக்க கண்டத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் ஆப்ரிக்க வம்சாவளியினர் வாழ்கின்றனர். ஆப்ரிக்க நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் இவர்கள், அதிகபட்சமாக பிரேசிலில் 9 கோடி பேர் வசிக்கின்றனர். இதற்கடுத்து அமெரிக்காவில் 5 கோடி பேர், ஹைதியில் ஒரு கோடி பேர் வாழ்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை