உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக சுகாதார பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம் : உலக சுகாதார பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம்உலக சுகாதார பாதுகாப்பு தினம்உலகில் அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் மலிவான, தரமான மருத்துவ வசதி கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 12ல் உலக சுகாதார பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஆரோக்கியம்; இது அரசிடம் உள்ளது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 100 கோடி பேர் தங்களுக்குத் தேவைப்படும் சுகாதாரச் சேவைகளைப் பெற முடியவில்லை. மருத்துவச் செலவுகளினால் ஆண்டு தோறும் 1.50 கோடி பேர் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை