உள்ளூர் செய்திகள்

சுவையான குட்டிச் செய்திகள்

* யுரேகா....யுரேகா.....  இங்குள்ள குட்டி குட்டி கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிங்க ஸ்மார்ட்டீஸ்! 1. வானொலி மற்றும் தொலைக்காட்சி      நிலையங்கள் அதிகமுள்ள நாடு எது?2. படகில் தன்னந்தனியாக உலகை சுற்றி வந்த     பெண் யார்?3. மூன்று வேளையும் மீன் சாப்பிடும் மக்கள்      உள்ள மாநிலம் எது?4. நாளிதழ்கள் எதுவும் வராத இந்திய     மாநிலம் எது?5. திட வடிவ கார்பன் டை ஆக்ஸைடின்     மற்றொரு பெயர் என்ன?விடைகள் :1.அமெரிக்கா,  2.கே.காட்டக் (ஆஸ்திரேலியா) இவர் 2001-ல் 189 நாட்களில் சுற்றி வந்தார், 3.மணிப்பூர்,      4.அருணாச்சலப் பிரதேசம், 5.வெள்ளை கார்பன். * சிம்பிள் சயின்ஸ் பால் சூடானதும் ஏன் பொங்கி பாய்கிறது?பால் சூடானதும் பாலிலுள்ள கொழுப்புச் சத்து அடுக்கடுக்காக நுரையாக மேல் நோக்கி வருகிறது. பால் சூடாகும் போது பாலில் கலந்துள்ள நீரும் சூடாகி ஆவியாகிறது.மேற்பகுதியில் படர்ந்திருக்கும் நுரை, நீர் ஆவியாகி வெளியேறுவதை தடுக்கிறது. அதிக கொதி நிலையில் நீராவி நுரையை மேல் நோக்கி தள்ளுகிறது. பால் சூடானதும் ஸ்டவ்வை அணைக்கவில்லை என்றால் சிறிது பாலும், நுரையும் கீழே விழுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !